சிவபுராணம் | Sivapuranam - Thavam Seithen Arul Seithaai | DV Ramani | Sivan Songs | Vijay Musicals

திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார்.

* Video is taken from Sadhuragiri and Thiruvannamalai temples *
* காணும் வீடியோ சாதுரகிரி மற்றும் திருவண்ணாமலையில் எடுக்கப்பட்டது *

Manickavasagar Sivapuranam | Tamil Devotional Song
Album : Thavam Seithen Arul Seithaai
Lyrics : Manickavasagar
Singer : Sivapuranam DV Ramani
Music : Sivapuranam DV Ramani
Produced by Vijay Musicals
#Pradoshamsong#Sivapuranam#dvramanisong#vijaymusicals

பாடல் : மாணிக்கவாசகர் சிவபுராணம்
ஆல்பம் : சிவபுராணம் - கோளாறு திருப்பதிகம் - திருநீற்று பதிகம்
இசை : சிவபுராணம் DV ரமணி
தயாரிப்பு : விஜய் மியூஸிக்கல்ஸ்

சிவபுராணம் என்பது கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த மாணிக்கவாசகரால் இயற்றப்பட்ட திருவாசகம் என்னும் சைவத் தமிழ் நூலின் ஒரு பகுதி ஆகும். திருவாசகத்திற்கு உருகாதார் ஓர் வாசகத்திற்கும் உருகார் என்று போற்றப்படும் சிறப்புப் பெற்ற இந் நூலின் முதற் பகுதியாகச் சிவபுராணம் அமைந்துள்ளது. 95 அடிகளைக் கொண்டு கலிவெண்பாப் பாடல் வடிவில் அமைந்துள்ள இது சைவர்களின் முதன்மைக் கடவுளான சிவபெருமானின் தோற்றத்தையும், இயல்புகளையும் விபரித்துப் போற்றுகிறது. அத்துடன், உயிர்கள் இறைவனை அடைவதற்கான வழிமுறைகளையும் சைவசித்தாந்தத் தத்துவ நோக்கில் எடுத்துக்கூறுகின்றது. மிகவும் எளிய தமிழில் எழுதப்பட்டிருக்கும் இப் பாடலின் பெரும்பாலான பகுதிகள், ஆயிரத்து நூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபின், தற்காலத்திலும் இலகுவாகப் புரிந்து கொள்ளக் கூடியவையாக உள்ளன.

Sivapuranam is being part of the Saiva work ‘Thiruvachakam’, written by the Saiva Saint Manickavachakar who is believed to have lived during the end of 9th Century A.D. It needs no other explanation than the saying:

Sivapuranam is forming first part of Thiruvachakam. The hymn, with its 95 lines (Kalivenba poetic format), draws a detailed account on the origin, appearance and characters of Lord Shivas, the primes deity of Saivites. Further the work explains that the soul is in association with an entity called Anava (anavam) from beginningless period. Anava is not ego and it is a malam (an impurity) associated with the soul . It is the source of all negative qualities like ignorance, ego etc,. Under its bondage, the soul was unable to know itself and the God above it. The all-merciful God, Lord Siva, wanted to free the soul from the grip of Anava. The text is simple and understandable to most of the Tamil speaking devotees.

by 2015-01-09 6,528,680x downloaded 25,096 4,550 28:22

Similar Videos

Recently Searched

Pash Bridges Mickey Lawson Yunus Shobrun Official Coffee Holidays CH JATT GAMING Obi Jazzz Official Dika Music Pro NK61L MrCarlitos0513 Aşkın Nur Yengi Topic Nova Ardiansyah เพลงฮ ตข นห ง The33rdRevolution René Santa Ana Home Chéf Ivy 2M Digital Dunia Lirik Lagu El Ausente Merino Alejosan74 Agus Jumadi GaVbroadcast Corina Vamvakari GUARACHAS SILVIO DJ ClassicalFM Priyan Barber LCB Oficial Jazzy Groove Channel Ramazzotti MX SEVEN PRODUCTIONS MONDOTEKDONO Official TUMANG Channel Funkgetier 4k Spectacular MJS Digital Records InAWorldMusic M I Channel KeaneLyrics BrunellaAMT Rzkyumacna Free Download Mp3 Audio Songs For Mobile Kevin Huynh Sandy Cheng Topic Philip Officiel Katie Sweet Hollywood FLOSS1 Bomber74 Channel JhefPasetti Mdu Aka Trp Blood Service Free Mp3 Download ADProduzioniVideo Full Quran Mp3 Free Download For Mobile Z2 Music 中文 ARTSEVENMUSIC Channel Aura Vortex NYC Music Services Gimme 5 Pag Kasama Ka Simbolon Keyplayer Farikha El FreeWorldKaraoke ByFabry Bicstol Media Kecro Chanel GlennFredlyVEVO Raden Mas Chanel Mp3 Ya Nabi Salam Alaika DjBang Ginting Den Project Papa Wemba Officiel Download Mp3 Album Emas Ebiet G Ade Antie Laros Robert Biś XXDarkNightcoreXx Africha Entertainment TvKopliku AL Drag Me Down Free Mp3 Download 99685000belcy Tji Reacts Mixing Studio Download Music Katty Gujarati Bhakti Sagar BLUESTONE PRESENTS Baki Tokat Rachel Evangeline Barham Malayalam Nostalgic Songs Dini Kurnia Official ASHURA FREY KINGDOM DJ Oplosan Rana Music Company Download Lagu Terbaru Mp3 Net Anush Audio Tinaytinmusica Audio Era Digital Sapientkills THE VOCAL LEXICON Download Lagu Poppy R X Rohit 07 Gryllus Vilmos Gyerekdalok Koleksi Music Bugis Channel PIASSA TRAP Ruddy Glow Getter Goodmanmusica 笛吹 かな DEDAY TOMPEL EDITION